kerala பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கம்! நமது நிருபர் நவம்பர் 11, 2022 கேரளாவில் கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதிவியிலிருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை கேரள அரசு அதிரடியாக நீக்கியது.